Monday 12 December 2011

Mokkai Enna

Now we will review the new movie 'Mayakkam Enna'

ஒரு நல்ல படம் பார்த்த பிறகு ஒரு மொக்க படம் பர்கலாகுமல்லவா? அது தான் மயக்கம் என்ன?

செல்வராகவனுக்கு தம்பியை வைத்து கொஞ்சம் வித்தியாசமான படங்களை எடுப்பது ரொம்ப புடிக்கும்ன்னு நினைக்கிறேன்.
சாதாரணமான ஒரு த்ரியான்குள்  லவ் ஸ்டோரி தான். என்ன வித்தியாசம் - இதுல பொண்ணு பசங்கள எமாத்தரா ... 

ஆனா பாருங்க, படம் பூரா எக்கச்செக்க தத்துவங்களா பொழியும் 

யு ஆர் லைக் மை சிஸ்டர் - நம்ம ப்ரிண்டோட லவ் நமக்கு தங்கச்சி மாதிரி. 
(இந்த டயலாக் சொன்னதும் அந்த பொண்ணு ஹீரோ கன்னத்துல ஒன்னு கொடுப்பாள் 'பளார்னு'
அப்பறம் அதுங்க ரெண்டுதான் கல்யாணம் கட்டிக்கும். விதி!)

பிரிஎண்ட்ஸ் குள்ளே சண்டை வந்தால் சண்டை போடக்கொடது தெரியுமா, சமர்த்தாக உக்க்கான்னு தண்ணி அடிக்கணும் - மனம் விட்டு பேசணும் - (அது மெதக்கும் போது தான் முடியும்)  உடனே சமரசம் ஆகிவிடும். 

தேன் ஊருண நெஞ்சுக்குள்ள கல் ஊறுதே என்ன சொல்ல 
படகிருக்கு வலையிருக்கு கடலுக்குள்ளே மீனாஇல்லே   - முயற்சியை கைவ்டாதீர்.
சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில..
படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல..
 
படம் பாக்கறேன்.. கதையே இல்ல   - இது நாம் சொல்லவேண்டிய டயலாக்.
உடம்பிருக்கு உயிரே இல்ல.. உறவிருக்கு, பெயரே இல்ல ..
  - இத வெச்சு படத்தை புரிஞ்சுக்கோங்க.

 
பிரிரென்ஸ்’சு கூடத்தான் இருக்கனும் மாமா..
பிகர்’று வந்துடா ரொம்ப தொல்ல..       கடன் நட்பை முறிக்கும் மாதிரி  பெண் கூட நட்புக்கு எதிரிதான்.
 இதெலலாம் போறாதுன்னு ஒரு பிமலே சோலோ வேறே, தாங்கலே 

என்னென செய்தோம் இங்கு இதுவரை வாழ்விலே
எங்கெங்கு போனோம் வந்தோம் , விதி என்னும் பேரிலே .
.
- இப்படி ஒரு கொஞ்சம் கேட்கிற மாதிரியான பாடல் படத்தில் இடம் பெறவில்லை - படத்துக்கு சூட் ஆகலை நினைக்கிறேன்.

பாவம், இயக்குனருக்கு எங்கே படத்தை நிருதுரதுன்னு தெரியாம இழுத்துக்கிட்டே போயிட்டாரு.

அண்ணனும், தம்பியும் சேர்ந்து பாடல்களை ஜனரஞ்சகமா எழுத தெரிஞ்சிகிட்டனுங்க!

ஐயோ மறந்தே போயுட்டேன் - கதயே சொல்லாலேயே 
ஒரு ஹீரோ photography ஹாபியாக பொழுது போக்கின்நிருப்பாரு; ஒரு கேட்ட நேரத்துல ஒரு பாவப்பட்ட friend  அவரோடிய கேர்ள் பிரிண்டை டேடிங்-க்கு சம்மதம் வாங்கிட்டு இந்த பசங்க கிட்டே கூட்டிகிட்டு வருவாரு ; அந்த பொண்ணுக்கு வேலை வெட்டி இல்லாத நம்ம ஹீரோ மேலே காதல் வரும் ( நோ questions) 
ஆ, ஆ, தெரியுது - இவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிகிட்ட சுபம் ன்னு நினைக்கிறேங்கதனே .
அது தான் இல்லை.  நம்ம photography  ஹீரோ பாவம் ஒரு பெரிய professional போடோக்ராபர் கிட்டே ஏமாந்து, இவர் எடுத்த போட்டோ அவர் national geography லே போட்டு இவரு பைத்தியமாய், மனைவியை கொடுமை படுத்தி, கடைசீலே இன்டர்நேஷனல் prize வாங்கி ஒரு வழியாக படத்தை முடிப்பாரு.  இது ஒரு கதை - இதே வேறே எழுதணுமா-ன்னு திட்டிக்கிறேங்க, கேட்குது. என்ன செய்ய - நான் பெற்ற துன்பம் பெருக இவ்வையகம்!

வாழ்க தமிழ்! வாழ்க தமிழ் படங்கள்! 



2 comments:

  1. எச்சரிக்கை அளித்ததற்கு மிகவும் நன்றி

    ReplyDelete
  2. புதுசா எதுவும் நினைக்கலயா?

    ReplyDelete